Sunday 22 April 2012

தகவல்கள்


சுவாரசியமான தகவல்கள்.



நீங்கள் தும்மும்போது மற்றவர்கள் உனக்கு நூறு வயது ஆயுள் கிடைக்கவேண்டும் எனஆசீர்வதிப்பார்கள். ஏன் தெரியுமா? தும்மும்போது உங்கள் இதயமானது ஒரு மில்லி வினாடி துடிப்பை நிறுத்திக்கொள்கிறது.

பெண்கள் ஆண்களை விட இரண்டு மடங்கு தடவை கண்சிமிட்டுகிறார்கள். (அது சரி கண்ணடிப்பது…..)

குதிரையில் வீரன் செல்வது போன்ற சிலைகளை பார்த்திருப்பீர்கள். ஆனால் அதற்குபின்னே இருக்கும் சில தகவல்கள்:

அக்குதிரையின் இரண்டு முன்கால்களும் நிலத்தில் இருந்து எழுந்து நின்றால்,
அவ்வீரன் போர்களத்தில் இறந்திருக்கிறான் என அர்த்தம்.

அக்குதிரையின் ஒரு முன்கால் நிலத்திலிருந்து உயர்ந்து நின்றால், அவ்வீரன்
போர்களத்தில் காயப்பட்டு பின்னர் இறந்து இருக்கிறான்.

அக்குதிரையின் இரண்டு முன்கால்களும் நிலத்தில் பதிந்து இருந்தால், அவ்வீரன் 
இயற்கை நோயால் இறந்து இருக்கிறான். (நல்லூர் சங்கிலியன் சிலை எப்படி இருக்கிறது?)
நீங்கள் இயரபோன் அணிந்திருக்கும்போது காதுக்குள் வளரும் பாக்ற்றியக்கள்  700  மடங்கு வேகத்தில் வளர்கிறது.

இது எண்களின் விளையாட்டு.
111, 111, 111 x 111, 111, 111 = 12, 345, 678, 987, 654, 321

No comments: